முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி
Tiruchirappalli King 24x7 |8 Jan 2025 3:25 AM GMT
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள்
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து ஒன்பதாம் நாளான இன்று அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள், முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் - முத்து நேர் கிரீடம், முத்து அங்கி அணிந்து, மகாலக்ஷ்மி பதக்கம், தங்க பூண் பவழ மாலை, சந்திர ஹாரம், மகரி, 2 வட முத்து சரம் ,முத்து அபய ஹஸ்தம், முத்து கடி அஸ்தம் (இடது திருக்கை) முத்து கர்ண பத்திரம், முத்து திருவடி முதலியஙஅணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
Next Story