பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தவர் காயம்!

பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தவர் காயம்!
விபத்து செய்திகள்
புதுகை வடக்கு 4ஆம் வீதியை சேர்ந்த மாணிக்கம் (63) என்பவர் 06.01.25 மதியம் 3 மணிக்கு புதுகையில் இருந்து பரம்பூருக்கு பைக்கில் சென்றுள்ளார். புல்வயல் காட்டுப்பகுதியில் செல்லும் பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகன் நாராயண விஜய் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story