ராமநாதபுரம் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்தவங்க நடைபெற்றது
ராமநாதபுரம் தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய கருத்தரங்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரவினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் இளம் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர் நிகழ்ச்சியின் துவக்கமாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வரவேற்பு உரையாற்றினார் சீர் மரபினர் நல அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார் உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் பேசினார் வாசிப்போம் வாழ்வில் உயர்வோம் என்ற தலைப்பில் வல்லக்குளம் உதவி ஆசிரியர் கிருஷ்ணன் பேசினார் சுய வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திரிபுரசுந்தரி விளக்கினார் மத்திய மாநில போட்டி தேர்வுகளில் பங்கு கொண்டு வெற்றி பெறுவது குறித்த கருத்துரைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருண்நேரு பேசினார் இந்திய விமானப்படை பணிகளின் வாய்ப்புகள் குறித்து மாதிரி தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் அம்மா பொண்ணு சுமதி பேசினார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகளை அரசு கல்லூரி மாணவர் விடுதி போதகர் மற்றும் காப்பாளர் சரவணன் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்
Next Story





