உப்பள தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்!

உப்பள தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்!
உப்பள தொழிலாளர்களுக்கு பொங்கல் போனஸ்: மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
தூத்துக்குடியில் உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பொங்கல் போனசை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். தூத்துக்குடி லைசென்ஸ்தாரர்கள் உப்பளங்களில் விற்று முதல் சுமை வேலைகள் செய்து வரும் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் தலைவர் என்ற முறையிலே 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் போனசை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மூர்த்தி, கனகராஜ், விஜி, சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
Next Story