மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் எஸ் பி தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வாணியம்பாடி ஆலங்காயம் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் புகார் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இடம் வழங்கினார் இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 57மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.
Next Story