இராஜ ஸ்ரீ சர்க்கரை ஆலை, தேனி ஆகிய ஆலைகளுக்கு அனுப்பி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

சர்க்கரைத்துறை ஆணையர், சென்னை அவர்களின் ஆணையின்படி, 2024-2025-ம் ஆண்டு கரும்பு சாகுபடி செய்யப்பட்ட விவசாயிகள், உற்பத்தியாகும் கரும்பினை இரண்டு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப ஆணை பெறப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் கரும்பினை கரும்பு அரவைக்காக சக்தி சர்க்கரை ஆலை, சிவகங்கை மற்றும் இராஜ ஸ்ரீ சர்க்கரை ஆலை, தேனி ஆகிய ஆலைகளுக்கு அனுப்பி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story