நடுவலூர் பகுதிகளில் நாளை மின்தடை .
Ariyalur King 24x7 |8 Jan 2025 1:44 PM GMT
நடுவலூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடிவு வரை இருக்காது என ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரியலூர், ஜன.8- ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்யராஜ் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- நடுவலூர்- துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின்நிலையத்திற்குட்பட்ட சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், கோட்டியால், சவரியார்பட்டி, அழிசுகுடி, அனிக்குறிச்சி, சுந்தரேசபுரம், கொலையனூர், கோரைகுழி காசான்கோட்டை, உல்லியகுடி, காரைக்காட்டான்குறிச்சி, ஸ்ரீபுரந்தான் (மேற்கு பகுதி) அறங்கோட்டை, கோவிந்துபுத்தூர், சாத்தரம்பாடி, முட்டுவாஞ்சேரி, பூவந்திக் கொல்லை, கார்குடி, பாளையங்கரை, நடுவலூர், புதுபாளையம், புளியங்குழி, விக்கிரமங்கலம், குணமங்கலம், கடம்பூர், ஓரியூர், சிலுப்பனூர், சுண்டக்குடி, ஆண்டிப்பட்டாக்காடு, வாழைக்குழி, பெரிய திருக்கோணம், உடையர்தீயனூர், செங்குழி, நாகமங்கலம், அம்பலவர்கட்டளை மற்றும் துணை மின் நிலையத்திற்கு அருகில் உள்ள கிராம பகுதிகளில் 09.01.2025, ஆம்தேதி வியாழன் அன்று காலை 09.00 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்வினியோகம் இருக்காது என அவர் அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
Next Story