சந்தைப்பேட்டை தர்ஹாவில் கந்தூரி விழா

சந்தைப்பேட்டை தர்ஹாவில் கந்தூரி விழா
கந்தூரி விழா
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே சந்தைப்பேட்டை கிராமம் அமைந்துள்ளது.இந்த கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மஹான் பெரிய மீரான் ஒலியுள்ளாஹ் தர்காவில் இன்று கந்தூரி விழா நடைபெற்று வருகின்றது. கந்தூரி விழாவினை முன்னிட்டு தர்ஹாவில் சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது‌. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story