பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு‌ விசாரணை முகாம்.

பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு‌ விசாரணை முகாம்.
பலர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு‌ விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் திரு.சிவனுபாண்டியன் அவர்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சௌந்தரராஜன் அவர்கள் உடன் இருந்தனர்.
Next Story