காரப்பட்டு ஊராட்சியில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம்.

காரப்பட்டு ஊராட்சியில் தீவிர காசநோய் கண்டறியும் முகாம்.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு ஊராட்சியில் தீவிர காசநோய் கண்டறியும் முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி லட்சுமணன்,சீனு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story