பீளமேடு பகுதிகளில் இன்று மின்தடை !

பீளமேடு பகுதிகளில் இன்று மின்தடை !
பராமரிப்பு பணிகளுக்காக கோவையின் பல பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
கோவை மாவட்டம் பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பாரதி காலனி இளங்கோ நகர், புராணி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவாட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், ராவ்நகர், காமதேனு நகர், பிஎஸ்ஜி எஸ்டேட் மற்றும் மருத்துவமனை, நேரு வீதி, அண்ணாநகர், ஆறுமுகம் லேஅவுட், இந்திரா காலனி, பாரதிபுரம், பங்கு ஜாமில், தாமுநகர், பாலசுப்பிரமணிய நகர், பாலகுரு கார்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Next Story