கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை நடைபெறவுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் திருவிளையாடல் லீலை நிகழ்வு வரும் 14.01.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணியளவில் கோவிலில் உள்ள எல்லாம் வல்ல சித்தர் சன்னதி அருகே கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story