கறம்பக்குடி: மணல் கடத்தியவர் கைது!
Pudukkottai King 24x7 |9 Jan 2025 4:13 AM GMT
குற்றச் செய்திகள்
அம்மனிபட்டை சேர்த்த சத்யராஜ் (34), மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக கறம்பக்குடி காவல் ஆய்வாளர் மாதேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலை 5 மணிக்கு அப்பகுதிக்கு ரோந்து சென்ற அவர் அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்திய சத்யராஜ் மற்றும் மாட்டு வண்டி 1/4 யூனிட் மணல், கைப்பற்றி கறம்பக்குடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்யப்பட்டு சத்யராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story