இருசக்கர வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

விபத்து செய்திகள்
பொன்னமராவதி, புதுவளவை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பொன்னமராவதியிலிருந்து வேகுபட்டி சாலையில் உள்ள வயல்வெளியில் நேற்று நிறுத்திவிட்டு மாடு கட்டுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
Next Story