வாலாஜா புதிய நகராட்சி ஆடியாளர் பொறுப்பேற்பு!

வாலாஜா புதிய நகராட்சி ஆடியாளர் பொறுப்பேற்பு!
புதிய நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு!
வாலாஜா நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த குமரிமன்னன் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீண்டவிடுப்பில் சென்று, பின்னர் பணி மாறுதல் செய்யப்பட்டார். அதன் பிறகு 2 ஆண்டுகளாக ஆணையாளர் பதவி காலியாகவே இருந்தது. குடியாத்தம் மற்றும் மேல்விஷாரம் நகராட்சிகளின் ஆணையாளர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தனர். இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சீபுரத்தை சேர்ந்த இளையராணி என்பவர் வாலாஜா நகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
Next Story