அதிமுக பிரமுகர் மகன் கொலை நண்பர்கள் மூன்று பேர் கைது

அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்கள் மூன்று பேர் கைது
அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பர்கள் மூன்று பேர் கைது அதிமுக பிரமுகர் வெள்ளி வாயல் முன்னால் ஊராட்சி மன்ற தலைவருமான சதா என்பவரின் மகன் விக்கி என்கிற ராயப்பன் நாபாளையம் பகுதியில் தலையில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று உடலை மீட்ட மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய பழைய நாபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் அகிலன் ரவீந்திரகுமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர் நண்பர்களான இவர்கள் அகிலனிடம் விக்கிக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் மது போதையில் இருந்தபோது விக்னேஷ் தலையில் தாக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது மூன்று பேரையும் மணலி புதுநகர் போலீசார் விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story