பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சி
பொங்கல் தொகுப்பினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியார் கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் துவக்கி வைத்தார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,37,253 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story