நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய கலெக்டர்.

நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய கலெக்டர்.
நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய கலெக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி காட்டிநாயனப்பள்ளி பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு, முழுநீள கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை கொடுத்து பொதுமக்களுக்கு தங்களின் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்
Next Story