பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அறிக்கை

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் அறிக்கை
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று (ஜனவரி 9) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளராக சங்கிலி பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story