சமணபடுகையை அறிந்து கொண்ட பள்ளி மாணவர்கள்.

மதுரை அரிட்டாபட்டி பகுதியில் உள்ள சமணபடுகையை பள்ளி மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் மேலூரை சுற்றியுள்ள அரிட்டாப்பட்டி, கீழவளவு, மாங்குளம், யானைமலை பகுதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சமண படுகைகள், குகை கோவில்கள், பிராமி கல்வெட்டுகள் உள்ளது. கீழவளவு பஞ்சபாண்டவர் மலையில் உள்ள சமண படுகையை இன்று (ஜன.9) மேலூர் ஜாஸ் மெட்ரிக் பள்ளி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 3 வேனில் சுற்றுலாவாக வந்து பாரம்பரியத்தை குறித்து அறிந்து கொண்டனர்.
Next Story