சேத்துப்பட்டு : மாணவிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பாராட்டு.

சேத்துப்பட்டு : மாணவிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பாராட்டு.
உடன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை முஸ்லிம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு மாணவி சபியா, மாநில அளவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றதை பாராட்டும் விதமாக சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், மாணவியை பாராட்டி பரிசு வழங்கினார். உடன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story