காவேரிப்பட்டணம் அருகே வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.
Krishnagiri King 24x7 |10 Jan 2025 3:48 AM GMT
காவேரிப்பட்டணம் அருகே வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து திம்மாபுரம் செல்லும் சாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியதா வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த முதியவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து இறந்த முதியவர் யார் என்று விபத்தை குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story