கெலமங்கலம் அருகே வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.

கெலமங்கலம் அருகே வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.
கெலமங்கலம் அருகே வங்கி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள சங்கர நாராயணபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ் (32) இவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் லோன் வசூலிக்கும் ஊழியராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்த நாகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story