விழுப்புரத்தில் இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கான தேர்வு
Villuppuram King 24x7 |10 Jan 2025 4:10 AM GMT
இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கான தேர்வு
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடந்த தேர்வில் 237 பேர் பங்கேற் றனர்.அவர்களில் 232 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வை மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி,தையல் ஆசிரியர் மோகனா, செயல் திறன் உதவியாளர் முரு கன், பேச்சு பயிற்சியாளர் அபிஷேகா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
Next Story