குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய கலெக்டர்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய கலெக்டர்
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய கலெக்டர்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் வட்டம், வல்லம் ஊராட்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினார். உடன், சாா் ஆட்சியா் வெ.நாராயண சா்மா, ஆட்சியா் (ப) மாலதி ஹெலன், வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், முதுநிலை மண்டல மேலாளா் ரேணுகாம்பாள் உள்ளிட்டோா் இறந்தனர்.
Next Story