தமிழ்நாடு நெடுஞ்சாலை த்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
Virudhunagar King 24x7 |10 Jan 2025 12:15 PM GMT
தமிழ்நாடு நெடுஞ்சாலை த்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலை த்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கருப்பு துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பாக கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழ்நாட்டில் 52 சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 3817 கோடி ரூபாய் சுங்கவரி வசூல் கொள்ளையடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் கிராமப்புற இளைஞர்களுக்கு காலி பணியிடங்களில் பணி வழங்க வேண்டும் மேலும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமையில் கருப்பு துணியால் முக்காடு போட்டு ஒப்பாரி இட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story