மக்கள் அச்சம் வேண்டாம்-ரயில்வே நிர்வாகம்

மக்கள் அச்சம் வேண்டாம்-ரயில்வே நிர்வாகம்
வந்தே பாரத் ரயில்
திருநெல்வேலி சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலில் வரும் 15ஆம் தேதி அன்று முதல் 16 பேட்டிகள் கொண்ட ரயிலில் available என்று காண்பித்து இருக்கை காண்பிக்கவில்லை என்று மக்கள் அச்சம் வேண்டாம். நீங்கள் முன்பதிவு செய்யுங்கள். CNF என்று வரும் பின்னர் வண்டி புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பாக இருக்கை எண் வரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
Next Story