எட்டு வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
Perambalur King 24x7 |10 Jan 2025 1:09 PM GMT
பெரம்பலூர் மாவட்டம் உன்ன மாதிரி உள்ள எழும்பூர் கிராமத்தில் சங்கர் என்பவரின் மகன் மோகித் 8 சிறுவன் கிராமத்தில் உள்ள சங்கரன் என்பவரின் வயலில் விளையாடி கொண்டிருந்தபோது அருகில் கொய்யாக்காய் மரத்தில் பறிப்பதற்காக ஏரி தவறி விழுந்து பலி இந்த விபத்து குறித்து இன்னும் காவல்துறையினர் விசாரணை.
பெரம்பலூர் மாவட்டம் உன்ன மாதிரி உள்ள எழும்பூர் கிராமத்தில் சங்கர் என்பவரின் மகன் மோகித் 8 கிராமத்தில் உள்ள சங்கரன் என்பவரின் வயலில் விளையாடி கொண்டிருந்தபோது அருகில் கொய்யாக்காய் மரத்தில் பறிப்பதற்காக ஏரி தவறி விழுந்து பலி இந்த விபத்து குறித்து இன்னும் காவல்துறையினர் விசாரணை.
Next Story