இஎஸ்ஐ மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

இஎஸ்ஐ மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
இஎஸ்ஐ மருத்துவமனையில் கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பல்வேறு பள்ளி,கல்லூரி,அரசு அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி இன்று (ஜனவரி 10) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
Next Story