சித்தன்னவாசலில் மிதமான மழை

வானிலை
சித்தன்னவாசல் மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் விவசாயம் அதிக அளவில் இல்லாத போதும் ஊடு பயிரான வெண்டை துவரை, உளுந்து உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது . இம்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story