முதியோர் இல்லத்திற்கு நாற்காலிகள் வழங்கிய எம்எல்ஏ

முதியோர் இல்லத்திற்கு நாற்காலிகள் வழங்கிய எம்எல்ஏ
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்
நெல்லை மகாராஜாநகரில் உள்ள பார்வையற்றோர் பெண்கள் முதியோர் இல்லத்தில் புதிய நாற்காலிகள் தேவைப்படுவதாக நெல்லை முகநூல் நண்பர்கள் குழுவினர் பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாபிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று நேற்று (ஜனவரி 10) 35 நாற்காலிகளை எம்எல்ஏ அப்துல் வஹாப் முதியோர் இல்லத்தில் வழங்கினார்.
Next Story