மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

X
சிவகங்கை மாவட்டம், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவைகளின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய இடங்களில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பங்கேற்று சிறப்பித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி உட்பட சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

