தேர்தல் அதிகாரி அறிவிப்பு:
Erode King 24x7 |11 Jan 2025 7:04 AM GMT
மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு:
இடைத்தேர்தல் நடைபெறக்கூடிய,ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 7.01.2025ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது.இதனால் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை முதல் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் புகார் அளிக்க 0424-2267674, 0424-2267675, 0424-2267679, மற்றும் தொலைபேசி எண்:9600479643, 1800-425-0424 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் மேலும் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சந்தேகங்களுக்கு 1950னை தொடர்பு கொள்ளலாம்
Next Story