பொங்கலை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு சிறப்பு அறிவிப்பு
மகாராஜாநகர் உழவர் சந்தை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் பொதுமக்களின் வசதிக்காக இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என சிறப்பு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
Next Story