மக்களே ஏமாற வேண்டாம்

மக்களே ஏமாற வேண்டாம்
மக்களே ஏமாற வேண்டாம் - போலீசார் எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (வங்கியில் இருந்து பேசுவதாக குறைந்த வட்டியில் உடனடியாக லோன் தருவதாக உங்கள் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Next Story