திருவண்ணாமலை புறவழிச்சாலை அருகே உள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை.

திருவண்ணாமலை புறவழிச்சாலை அருகே உள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை.
சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை புறவழிச் சாலையின் ஓரங்களில் அதிக அளவில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் உள்ளதால் அப்பகுதியில் அதிக அளவு துர்நாற்றம் வீசி வருகிறது இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் மேலும் அப்பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story