திருவள்ளுவர் தினம் முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.

திருவள்ளுவர் தினம் முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.
திருவள்ளுவர் தினம் முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 15-ஆம் அன்று தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் அன்றைய நாட்களில் விதிமுறைகளை மீறி மது விற் பனை செய்தாலோ, கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்தார்.
Next Story