நினைவு நாள் வீரவணக்கம்
Erode King 24x7 |12 Jan 2025 4:17 AM GMT
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தியாகி திருப்பூர் குமரனின் 93 வது நினைவு நாள்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சிவகிரியில் திருப்பூர் குமரனின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது, 93 வது நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது, விழாவில் கொடிகாத்த குமரன் பேரவையினுடைய தலைவர் வளரும் கங்கை சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது, செயலாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார், முன்னாள் காமாட்சி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர், அஇஅதிமுக பேரூர் கழகச் செயலாளர் பி.டி. ராமலிங்கம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுக் குழு உறுப்பினர் ப. கதிரவேல், பேரூர் கழகச் செயலாளர் கோபால், சிவகிரிபேரூராட்சித் தலைவர் பிரதீபா கோபிநாத், மாநில மகளிர் அணி பொறுப்பாளர் வீரமணி, ஆதவன் கோபிநாத் பாபு ராஜா நடராஜ் கௌரிசங்கர், ஹரிசங்கர், மருதாசலம், கார்த்திகேயன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் திருச்செந்தில் வேல், ஆதினம் சரவணன், அருணாசலம் மற்றும் இளைஞர் அணி முக்கிய பொறுப்பாளர்கள், கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர், செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் நந்தகோபால் தலைமையில் மாவட்ட செயலாளர் ஆசைத்தம்பி மற்றும் முக்கிய நிர்வாகிகள், காமாட்சி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் பிரகலாதன் பொருளாளர் வடிவேல் மற்றும் செங்குந்தர் இளைஞர் நண்பர்கள், செங்குந்தர் வள்ளி கும்மி மகளிர் அணியினர்திரளாக கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்பாரதி ஜனதா கட்சியின் சார்பில் ஒன்றிய தலைவர் பொன்வேல், நகரத் தலைவர் கொரடா சங்கர், குமரேசன் ஆசிரியர், அப்பு என்கிற பாலசுப்பிரமணியம், பைக் பழனிச்சாமி, மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதிமுக சார்பில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பரமே என்கிற ஆறுமுகம், பேரவை செயலாளர் கே .சி பெரியசாமி, ராமசாமி சுரேந்தர், ஆயில் சுந்தரம், சதாசிவம், சிவகிரி தனசேகரன் கவுண்டம்பாளையம் பிரபு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர், புதிய திராவிடக் கழகத் தலைவர் ராஜ் கவுண்டர் பொல்லான் பேரவையினுடைய தலைவர் வடிவேல் ராமன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மொடக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் .ஜார்ஜ் மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் கௌதம் கொடுமுடி ஒன்றிய செயலாளர் கோகுல்ராஜ் சிவகிரி பேரூர் த.முத்துக்குமார் பா.ஆனந்தன் ஆ.சதீஷ்குமார் ர.சதீஷ்குமார் P.தமிழரசு ச. திரிலோகச்சந்தர் கவிதா சக்திவேல் மொடக்குறிச்சி ஒன்றிய மகளிர் அணி நீலாவதி கொடுமுடி ஒன்றிய மகளிர் அணி சுதா மற்றும் கழகத் தோழர்கள் மற்றும் இளைஞர்களின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், குமரன் பேரவையினுடைய பொருளாளர் பாரத் பாபு நன்றி கூறினார்
Next Story