அரசு மருத்துவ ர்கள் பொங்கல் விழா
.பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதி பிரியா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் டாக்டர் ஹேமாவதி, டாக்டர் மணிமேகலை, மற்றும் கிருஷ்ணாபுரம் அ ரசுமருத்துவமனை பில் பணிபுரியும் ஊழியர்கள், பொது மக்கள்கலந்துகொண்டனர்.
Next Story



