மூன்று நாட்களாக தேசிய நெடுஞ்சாலை சுற்றித்திரிந்த மூதாட்டியை மீட்ட இளைஞர்கள்
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ சாய்பாபா திருக்கோவில் அருகில் திருச்சி 70 வயது அடையாளம் தெரியாத வயது முதிர்ந்த பெண்மணி கடந்த மூன்று நாட்களாக பசி பட்டினியால் தவித்து வரும் மனநலம் பாதிக்கப்பட்ட வயதான மூதாட்டியை கண்டு காவல்துறை இருக்கு தகவல் தெரிவித்ததன் படி, பிரியன் ,செந்தில் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோர் உதவியோடு மனநல காப்பகம் வேலா கருணை இல்லத்தில் அவரை பாதுகாப்பாக ஒப்படைத்தனர். காவல்துறையினரும் பொதுமக்களும் இது போன்ற சமூக அக்கறையில் செயல்படும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் இதுபோன்ற மேலும் ஆதரவற்ற முதியவர்கள் சாலையோரங்களில் இருந்தால் உடனே தகவல் தெரிவித்து அவர்களை பாதுகாப்பான இல்லங்களில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story



