வாலிபால் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற சு ஆடுதுறை வீரர்கள்

முதல் பரிசினை ஆடுதுறை சேர்ந்த மணி பிரதர்ஸ் - 15,000, இரண்டாவது இடத்தை - கொளக்காநத்தம் டிஜிபி - 10,000, திருமாந்துறை F vc மூன்றாவது இடம் - 7,500, நான்காவது இடம் - ஆடுதுறை - பள்ளி மாணவர்கள் - 5,000 பரிசுகளையும் சான்றிதழும் வழங்கினர்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது. போட்டியினை பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 21 அணிகள் பங்கேற்று விளையாடினர் இதில் இறுதி ஆட்டத்தில் முதல் பரிசினை ஆடுதுறை சேர்ந்த மணி பிரதர்ஸ் - 15,000, இரண்டாவது இடத்தை - கொளக்காநத்தம் டிஜிபி - 10,000, திருமாந்துறை F vc மூன்றாவது இடம் - 7,500, நான்காவது இடம் - ஆடுதுறை - பள்ளி மாணவர்கள் - 5,000 பரிசுகளும்,பாராட்டு சான்றிதழ்கள் திமுக கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் வழங்கினர் இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் மாவட்ட கவுன்சிலர் டி சி பாஸ்கர்,விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் கார்மேகம்,மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சன் சம்பத், மாவட்ட துணை அமைப்பாளர் சாம்ராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் மனோகரன் உட்பட திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர்.
Next Story