ஆரணி பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகி

X
ஆரணி புதிய நீதி கட்சி ஒன்றிய கழக செயலாளர் ஆகாரம் அருணாச்சலம் மகன் திருமண விழா அழைப்பிதழை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணி வேந்தன் அவர்களிடம் இன்று வழங்கி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் வழங்கினார்.
Next Story

