தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கை

தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கை
X
ஒட்டன்சத்திரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்கில் ஈடுபட்டவர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதுபோன்று தொடர்ச்சி ஈடுபட்டு வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த அருண்குமார், திருப்பத்தூரை சேர்ந்த கருணாநிதி ஆகிய 2 பேரை ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story