போச்சம்பள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்.

போச்சம்பள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்.
X
போச்சம்பள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்.
காணும் பொங்கல் அன்று பல கோவில்களில் பொதுமக்கள் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து வீடுகளுக்கு வரும் விருந்தாளி களுக்கு விருந்தளிப்பது வழக்கம் இதற்காக. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தை இன்று பொங்கலை முன்னிட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு விவசாயிகள் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர் இதை வாங்க வெளியூர் வியாபாரிகள் விவசாயிகள் வாங்கிச் சென்றனர் ஒரு ஆடு பத்தாயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story