போலீசாரின் தடையை மீறி போராட்டம்

போலீசாரின் தடையை மீறி போராட்டம்
மதுரையில் போலீஸ் அனுமதி மறுப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள நரசிங்கம், கொடிக்குளம் ஊராட்சிகளை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் சார்பில் நரசிங்கத்தில் இன்று (ஜன.12) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Next Story