நாடாளுமன்ற உறுப்பினருக்கு சட்டமன்ற உறுப்பினர் பொங்கல் வாழ்த்து

நாடாளுமன்ற உறுப்பினருக்கு சட்டமன்ற உறுப்பினர் பொங்கல் வாழ்த்து
நாடாளுமன்ற உறுப்பினருக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த திமுக நிர்வாகிகள்
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருநேரு இன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர் அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் மாவட்ட கழக செயலாளர் ஜெகதீசன் டி சி பாஸ்கர் குன்னம் ராஜேந்திரன் சன் சம்பத் துணைத் தலைவர் ஹரி பாஸ்கர் உட்பட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
Next Story