கரும்பு விற்பனை படுஜூர்
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் கரும்பு மஞ்சள் கொத்து அதிக விற்பனை வியாபாரம் செய்து வருகின்றனர் அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கரும்பு விற்பனை படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கரும்பு ஒரு கட்டுக்கு 300 முதல் 400 வரை விற்பனை செய்து வருகின்றனர் இன்னும் இரு தினங்களில் ஆயிரம் ரூபாய் உயரும் என வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவிக்கின்றனர் மஞ்சள் கொத்து ஜோடி 50 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த ஆண்டு மழை சரியாக பெய்யாத காரணத்தினால் விலை உயரும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
Next Story




