மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்!
Thoothukudi King 24x7 |12 Jan 2025 10:50 AM GMT
தூத்துக்குடியில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
தூத்துக்குடியில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் பிரான்சிஸ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி புத்தாடை வழங்கினார். நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பிரான்சிஸ், செயலாளர் மார்க் மகேஷ், பொருளாளர் கணேசன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மெரின், மார்க்கின் ராபர்ட், அண்ணித்துரை, குமார் , பேச்சிமுத்து மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story