கெலமங்கலம் வட்டாரத்தில் விதைச்சான்று உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
Krishnagiri King 24x7 |12 Jan 2025 11:09 AM GMT
கெலமங்கலம் வட்டாரத்தில் விதைச்சான்று உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டாரம் சந்தனப்பள்ளி மற்றும் உளிமங்களம் கிராமங்களில் துவரை WRG.121, LRG 133 33 ஆதார நிலை 1 விதை பண்ணையை கிருஷ்ணகிரி விதை சான்று உதவி இயக்குநர் சசிகுமார் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர், விதை சான்று அலுவலர் சரவணன் மற்றும் உதவி விதை அலுவலர் அருள் கணேசன் விதை பண்ணை விவசாயி உடன் இருந்தனர்.
Next Story