புதிய சமுதாய கூடத்திற்கான பூமி பூஜையில் எம்.பி.

மதுரை அருகே புதிய சமுதாய கூடம் அமைக்க எம்.பி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் இன்று (ஜன.12) புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா விருதுநகர் தொகுதி எம்பி மாணிக்கம் தாகூர் அவர்கள் தலைமையில் பூமி பூஜையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story